
லேட்.அப்பாவுக்கு
மூன்று மகன்கள்
முதலில் ஒரு அணில் குஞ்சு
அடுத்தவன் பொண்டாட்டியை காப்பாற்ற
மண் சுமந்து
தன் பொண்டாட்டிய தொலைச்ச கதை
அடுத்ததோ ஒரு
ஓட்டை பானை
கிணறு முழுக்க தண்ணி இருந்தும்
தவிச்ச வாய் நனைச்சதில்ல
அப்புறந்தான் நான் வந்தேன்
அழகான பாசிமணி
பசிக்குதுன்னு மெல்ல முடியல
படக்குன்னு எடுத்து வீச மனமில்லை
அருமைங்க...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வீட்டுப் பாவனைக்கான இலகு கிரைண்டரும் என் 150 வது பதிவும்